ஒரு கிண்டர் கார்டன் பள்ளி ஆசிரியர் அவங்களுக்குள் ஒளிந்து இருக்கும் மாயாவினை ராக்கெட் சிங்கை கண்டுஅறிந்தது போல, அவரைப் போலவே இன்னல்களை வென்று அதிகாரம் அடைந்துள்ள இல்லத்தரசிகள் வரை, இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள் இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறைக்கு ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளனர். இங்கு சாதிக்க அவர்கள் இருக்கிறார்கள். இங்கு எழிச்சியூட்ட அவர்கள் இருக்கிறார்கள். ஃப்ளிப்கார்ட்டில் வெற்றி பெற்று தங்கள் கனவுகளைப் பூர்த்தி செய்த எங்களது சிறப்பு #செல்ஃப்மேட் விற்பனையாளர்கள் பற்றிப் படியுங்கள்.
ஒரு சிலருக்கு, ஆன்லைனில் விற்பனை செய்யும் வாய்ப்பு என்பது அதிகாரம் பெறுதலைக் குறிக்கிறது. மற்றவர்களுக்கு, அது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் உறுதுணையாக இருப்பதைக் குறிக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் பொதுவான விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான வாய்ப்பைக் காண்கிறார்கள். ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களாக இந்திய ஆன்லைன் ஷாப்பர்களின் சந்தை முழுவதையும் அணுகுவதற்கான வாய்ப்பு. இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள் வெற்றியைச் சுவைக்க உதவிய உறுதியும், தைரியமும், நம்பிக்கையும் கொண்ட இந்த மனம் கவரும் கதைகளை படித்துப் பாருங்கள்.
#செல்ஃப்மேட் – இந்த விற்பனையாளர் தனது கனவுகளை அறிந்துகொள்ள ஃப்ளிப்கார்ட் உதவியது. இப்போது அவர் தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு உதவிபுரிந்து கொண்டிருகின்றது
நீத்தி வைஷ்ணவாவின் இரண்டாவது குழந்தைக்காக அவர் கருவுற்றிருந்தபோது அவரால் வீட்டிலிருந்து வெளியே சென்று வேலை செய்ய முடியவில்லை, எனவே அவர் தனது டிசைன்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்ததன் மூலம் ஃபேஷன் டிசைனில் தனக்குள்ள ஆர்வத்தை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தார். ஆனால் அதைச் செயல்படுத்தும்போது, இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் மேலும் அதிகமாக சாதித்தனர். தன்னைப் போன்றே பிற பெண்களை அதிகாரம்அடையச் செய்வதற்கான வழியை அவர் கண்டறிந்தார். அவரது கதையை அவரது சொந்த வார்த்தைகளில் படித்துப் பார்த்து, உத்வேகம் பெறுங்கள்.
அவருடைய கதையைப் படித்துப் பாருங்கள்
#செல்ஃப்மேட்: பிலேஸ்கூல் ஆசிரியையிலிருந்து ஆன்லைன் தொழில்முனைவோராக, ராக்கெட் சிங் திரைப்படம் மூலம் கிடைத்த உத்வேகத்தால்!
இந்த கிண்டர்கார்டன் ஆசிரியர் அனா அவருக்கு தனது வேலை மிகவும் பிடித்துஇருந்தது, ஆனால் அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்க அது போதுமானதாக இருக்கவில்லை. ராக்கெட் சிங் என்ற பாலிவுட் திரைப்படத்தை அவர் பார்த்த பிறகு அவரது வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது: இந்த ஆண்டின் சிறந்த விற்பனையாளர். உத்வேகம் பெற்ற சுமீத் கௌர், தனது ஆன்லைன் வர்த்தகத்தைத் தொடங்கினார், ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக மாறினார். அவர் தனது நிறுவனத்திற்கு என்ன பெயர் வைத்தார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? ராக்கெட் சேல்ஸ் கார்ப்! தைரியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் இந்தக் கதையைப் படிப்பதன் மூலம் உத்வேகம் பெறுங்கள்.
அவருடைய கதையைப் படித்துப் பாருங்கள்
இல்லத்தரசியாக இருந்து திறமையான தொழில்முனைவோராக #செல்ஃப்மேட் — இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக இன்னல்களைத் திறமையுடன் சமாளித்தார்
பலருக்கு, ஆன்லைனில் விற்பனை செய்வதால் இந்தியச் சந்தை முழுவதையும் அணுக முடிகிறது. இன்னும் சிலருக்கு, இது பாலின பேதங்களைத் தகர்த்து சுதந்திரத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைப்பதற்கான வழியாக விளங்குகிறது. இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் தனது வழியில் எதையும் குறுக்கிட அனுமதித்ததில்லை. ஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைன் தொழில்முனைவோர் என்ற மேன்மையான நிலையை மோனிகா சைனி அடைந்திருப்பதன் மூலம், பெண்கள் வீட்டை அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் போதும் என்ற தன் குடும்பத்தின் பழைய பல்லவியை அவர் தகர்த்திருக்கிறார்.
அவருடைய கதையைப் படித்துப் பாருங்கள்
#செல்ஃப்மேட் – வரவேற்பாளர் வேலை முதல் “பிடித்தமான” வேலை வரை எந்த வேலையாக இருந்தாலும், இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் அதை நேசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்தார்
வேலையில் அதிக அழுத்தம் காரணமாக இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் தன் குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாதபோது, அவர் தன் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக தன் மீது நம்பிக்கை வைத்து முற்றிலும் மாறுபட்ட ஒரு முடிவெடுத்தார், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்காக நல்ல சம்பளம் பெற்றுவந்த ஒரு வேலையை அவர் விட்டுவிட்டார். யஷ தவேதொடர்ந்து செயல்பட அவருக்குத் தூண்டுதலாக இருந்தது எது? அவருடைய அன்பான மனைவியின் ஆதரவும், தன் மீது அவருக்கு இருந்த சுய நம்பிக்கையும். அவருடைய மனதை தொடும் கதையை படித்துப் பாருங்கள்.
அவருடைய கதையைப் படித்துப் பாருங்கள்
#செல்ஃப்மேட்: இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியபோது, அவர் தன் குடும்பச் செலவுக்கு பணம் சம்பாதிக்க ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக மாறினார்
இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியபோது, தன் படிப்பை நிறுத்துவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. மிகவும் இளம் வயதிலேயே தன் குடும்பச் செலவுக்கு பணம் சம்பாதிக்க அவர் தொழில்முனைவோராக ஆனார். அவர் பல சவால்களைச் சந்தித்தார், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார், ஒவ்வொரு முறையும் ஒரு அடி முன்னேறினார். அவர் ஒருபோதும் மனம் சோர்ந்துவிடவில்லை.! இளம் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் விவேக் குமார் ஷர்மா எல்லாக் தும்பத்தையும் எப்படித் தாங்கினார்? படித்துப் பார்த்து உத்வேகம் பெறுங்கள்..