#பைட்பிராட்வித்ஃப்ளிப்கார்ட் –போலியான ஃப்ளிப்கார்ட் செய்திகள், விளம்பரங்கள், இணையத்தளங்களை தெரியப்படுத்துங்கள்

Read this article in বাংলা | English | ગુજરાતી | हिन्दी | ಕನ್ನಡ | मराठी

இணைய மோசடிகளும் ஏமாற்றுதல்களும் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் உங்கள் தகவல்களைப் பாதுகாப்பதும் இணைய சூழ்ச்சிகளுக்கு ஏமாறாமல் இருப்பதும் முக்கியமானதாகும். எந்தவொரு ஏமாற்று நிகழ்வு குறித்தும் புகாரளிக்க கீழேயுள்ள படிவத்தை நிரப்புங்கள்.

fraudulent

ந்த ஏமாற்று நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால், அந்த நிகழ்வு குறித்து எங்களுக்குப் புகாரளிக்க கீழேயுள்ள படிவத்தை நிரப்புங்கள். எங்கள் Flipkartகுழு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

  • ஃப்ளிப்கார்ட் போலவே தென்படுகின்ற மோசடியான இணையத்தளமா? மோசடியான இணையத்தளங்கள் குறித்து மேலும் அறியஇங்குகிளிக் செய்க
  • ஃப்ளிப்கார்ட் ஊழியர்களைப் போல் நடிக்கும் ஏமாற்றுக்காரர்களிடமிருந்து அழைப்பு வருகின்றதா? மேலும் அறிய இங்குகிளிக் செய்க.
  • பொய்யான சலுகைகள், தள்ளுபடிகள், பொய்யான போட்டிகள், பரிசுக்குலுக்கல்களுடன் கூடிய மோசடிச் செய்திகளா? மேலும் அறிய இங்குகிளிக் செய்க.

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வையுங்கள், இந்த மாதிரியான ஏமாற்று நடவடிக்கைளுக்குப் பதிலளிக்க வேண்டாம்! மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றை இதற்கு முன்னர் பார்த்திருந்தால், கீழேயுள்ள படிவத்தில் புகார் செய்யுங்கள்.

 

மேலும் படிக்க

ஹால் ஆப் ஷேம்: பொய்யான ஃப்ளிப்கார்ட் இணையத்தளங்கள் மற்றும் மோசடிகளில் சிறந்த மோசடியை மதிப்பிடுங்கள்

பொய்யான ஃப்ளிப்கார்ட் வேலைகள், ஏமாற்று வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

ஃப்ளிப்கார்ட்டில் பொய்யான மதிப்புரைகளா? நீங்கள் அவற்றை நம்பும் முன் இதனைப் படியுங்கள்

Enjoy shopping on Flipkart