கார்ட்லெஸ் கிரெடிட் – இந்த முறை பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், ₹1 லட்சம் வரை கிரெடிட் மூலம் ஷாப்பிங் செய்து பின்னர் பணம் செலுத்துங்கள்

Read this article in বাংলা | English | हिन्दी | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் நீங்கள் இஷ்டப்பட்ட அளவுக்கு ஷாப்பிங் செய்து, பின்னர் அவை எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தலாமே? இந்த விழாக் காலத்தில் ஃப்ளிப்கார்ட்டின் புதுமையான கார்ட்லெஸ் கிரெடிட் பேமன்ட் முறையை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் — ₹1 லட்சம் வரை கிரெடிட், எளிய KYC, செலவு இல்லாத EMI வசதிகள் மற்றும் சுலபமான பேமன்ட்கள் என்பதால், இந்தப் புதுமையான வழிமுறை உங்களுக்கு மிகப் பொருத்தமான, பட்ஜெட்டுக்கு ஏற்ற பார்ட்னராக இருக்கும்.

Flipkart cardless credit

கார்ட்லெஸ் கிரெடிட்டா? இது நிஜமா அல்லது கனவா? என்று பலர் ஆச்சரியப்படலாம். நிஜம் தான். இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனை காலத்தில் எப்படி ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட் உங்கள் ஷாப்பிங்கை மேலும் கட்டுபடியானதாக ஆக்குகிறது என்பது பற்றி மேலும் அறிய, தொடர்ந்து வாசியுங்கள்.


ம்மாவுக்கான அந்தப் புதிய டபுள்-டோர் ஃபிரிட்ஜ் வாங்குவதை தள்ளிப்போட்டுக் கொண்டு, உங்கள் அடுத்த மாத சம்பளம் வரட்டுமே என்று காத்திருக்கிறீர்களா? ஆபீசுக்குக்காக புதிய லேப்டாப் தேவைப்படுகிறது ஆனால் மீண்டும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்க விரும்பவில்லையா? விலை அட்டைகள் அல்லது செலவுத் திட்டங்கள் பற்றி இனி கவலை வேண்டாம்!

இதோ இப்படித்தான் ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட் வேலைசெய்கிறது

Flipkart Cardless Credit

ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட் மூலம், நீங்கள் ஆசைப்படுகிற அல்லது உண்மையிலேயே தேவைப்படுகிற எதை வேண்டுமானாலும் ஷாப்பிங் செய்வதற்கு ₹1 லட்சம் வரை சுலபமாக கிரெடிட் பெறலாம். செக்அவுட் செய்யும்போது இந்த பேமன்ட் முறையை தேர்வுசெய்தாலே போதும், அதேபோல் டவுன் பேமன்ட் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம்! பேமன்டை பொறுத்தவரை, அது ரொம்ப சுலபம்: அடுத்த மாதம் பூஜிய வட்டியில் தொகையை செலுத்தலாம் அல்லது பூஜிய வட்டியில் 3 மாத EMI செலுத்தலாம் அல்லது 12 மாதங்கள் வரை சுலபமான EMIகள் செலுத்தலாம். கிரெடிட் வசதி மட்டுமின்றி, எளிமையான டிஜிட்டல் KYC நடைமுறை, சுலபமான EMI முறைகள், பிராசஸிங் கட்டணம் இலவசம் ஆகியவை மூலம் உங்கள் பிக் பில்லியன் டேஸ் ஷாப்பிங் மேலும் கட்டுபடியாக இருக்கும்.

கார்ட்லெஸ் கிரெடிட் என்பது, கிரெடிட் வசதி இல்லாத அல்லது குறைவாக உள்ள இந்தியர்களுக்கு அந்த வசதி வழங்கப்படுகிறது

கிரெடிட் கார்டு அல்லது பெர்சனல் லோன் விண்ணப்பிக்க சுமையாக இருக்கிறது, நிறைய நேரம் எடுக்கிறது, நிறைய செலவு ஆகிறது, அல்லது முதலில் அதற்குத் தகுதி பெறுகிறோமா என்றே தெரியவில்லை போன்ற காரணங்களால் அதிலிருந்து தூரமாக இருக்கிறீர்களா? இப்போது உங்கள் தேவைக்கு வசதியாக வந்துவிட்டது, ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட். ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட் மூலம் நீங்கள் தைரியமாக ஷாப்பிங் செய்யலாம்.

ஃப்ளிப்கார்ட் கார்ட்லெஸ் கிரெடிட்டிற்கு எப்படி விண்ணப்பிப்பது

Flipkart Cardless Credit

கவலையை விடுங்கள், இந்த சுலபமான படிகளை பின்பற்றுங்கள்:

  • உங்கள் PAN மற்றும் இதர விவரங்களை குறிப்பிடுங்கள்
  • உங்கள் கிரெடிட் லிமிட்டை பாருங்கள்
  • உங்களுக்குரிய எளிய, விரைவான KYC நடைமுறையை பூர்த்திசெய்யுங்கள்
  • கார்ட்லெஸ் கிரெடிட் பேமன்ட் முறையை பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்யுங்கள்
  • அடுத்த மாதம் 15ஆம் தேதியன்று ஃப்ளிப்கார்ட் ஆப் மூலம் பேமன்ட் செலுத்துங்கள்

மேலும், உங்கள் கிரெடிட் லிமிட்டை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், அதற்கு ஃப்ளிப்கார்ட் ஆப் -இல் My Accounts > Cardless Credit என்பதற்குச் செல்லவும்.

கிரெடிட் வசதி இல்லாத அல்லது அதற்கு விண்ணப்பிக்காத ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு, இந்தப் புதுமையான தீர்வு ஓர் அருமையான, நெருக்கடி-இல்லாத ஷாப்பிங் வசதியை வழங்குகிறது. இப்போது, கார்ட்லெஸ் கிரெடிட் இருக்க பயமேன், உங்களுக்குத் தேவையான அல்லது இஷடப்பட்ட எல்லாவற்றையும் பட்ஜெட்டின் கவலையின்றி தைரியமாக ஷாப்பிங் செய்யுங்கள்.

இப்போதே தொடங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!


மேலும் வாசிக்க: அனைவருக்கும் கட்டுபடியான ஷாப்பிங்: ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

Enjoy shopping on Flipkart