உங்களுக்குப் பிடித்த ஃப்ளிப்கார்ட் பிளஸ் காயின்ஸ் இப்போது ஃப்ளிப்கார்ட் சூப்பர்காயின்ஸ் ஆகிவிட்டது! மேலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன மற்றும் ஃப்ளிப்கார்ட் சூப்பர்காயின்ஸில் நீங்கள் பெறக்கூடிய எல்லாவிதமான பலன்கள் அனைத்தையும் அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஃப்ளிப்கார்ட் சூப்பர்காயின்ஸ் என்பதுஇதுவரையில்லாத ஓர் வெகுமதி சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும்இது மில்லியன் கணக்கான ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு நன்மையளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்வதற்கான பல்வேறு ரிவார்டு கூட்டாளர்களுடன் இப்போது வாடிக்கையாளர் அவர்கள் விரும்புபவற்றிலிருந்து ரிவார்டு பெறுவார்கள், இவையனைத்தையும் ஒரே தளத்தில் நிர்வகிக்கலாம். ஃபேஷன் சம்பந்தமான தயாரிப்புகளை வாங்குவதிலிருந்து, மருந்துகள் வாங்குதல், விடுதி அறைகள் அல்லது விமான முன்பதிவு செய்தல் வரை ஃப்ளிப்கார்ட் இப்போது உங்களுடைய அனைத்துத் தேவைகளுக்குமான ஒரே இலக்கு இடமாக மாறிவிட்டது!
இந்த தனித்துவமான ரிவார்டு அமைப்பு குறித்து நீங்கள் அறிய வேண்டிய அனைத்திற்குமான வழிகாட்டி இதோ:
சூப்பர்காயின்ஸ் மற்ற ரிவார்டு திட்டங்களிலிருந்து எப்படிவேறுபடுகிறது?
தங்களின் சொந்த வணிகச் சூழல் வரம்பிடப்பட்டிருக்கும் அதே வேளையில் புள்ளிகளை வெகுமதிகளாக மாற்றுவதற்கான இறுக்கமான வாய்ப்புகளின் காரணமாக வழக்கமான ரிவார்டு திட்டங்களால் அவற்றின் முழுத்திறனை அடைய இயலவில்லை. உணவு, பயணம், பொழுதுபோக்குத் துறைகளிலிருந்து பலதரப்பட்ட கூட்டாளர்களைக் கொண்டுவருவதன் மூலம் பொருள்பொதிந்த வகையில் இந்தச் சவால்களை முறியடிப்பதற்காக ஃப்ளிப்கார்ட்டின் சூப்பர்காயின் சுற்றுச்சூழல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நான் சூப்பர்காயின்ஸைச் சம்பாதிப்பது எப்படி?
ஃப்ளிப்கார்டிலோ உங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் எந்தவொரு சூப்பர்காயின் கூட்டாளர்களிடமோ ஷாப்பிங் செய்வதன் மூலம் சூப்பர்காயின்ஸைச் சம்பாதிக்கலாம். ஃப்ளிப்கார்ட்டில் வாங்குவதுடன், எந்த நேரத்தில் ஃப்ளிப்கார்ட் வழியாக போன்பே, ஓலா, அர்பன் கிளாப் , 1எம்.ஜி, ஓயோ and ஜூம்கார்போன்ற பிராண்ட் கூட்டாளர்களைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு வாங்குதலுக்கும் நீங்கள் சூப்பர்காயின்ஸை ரிவார்டாகப் பெறுகிறீர்கள்! சூப்பர்காயினைச் சம்பாதிக்கும் செயல்முறை தடையற்றதும் எளிதானதும் ஆகும். தேர்ந்தெடுக்கும் பணம் செலுத்துதல் முறையைக் கருதாது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்காயின்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு திறந்துள்ளது. இதன்பொருள் வாடிக்கையாளர் பணம் மட்டுமே செலுத்தும் மூலமாக வாங்குபவற்றிற்கும் சூப்பர்காயின்சைச் சம்பாதிக்கிறார்கள்!
ஃப்ளிப்கார்ட் சூப்பர்காயின்ஸைச் சம்பாதிப்பது வசதியானதா?
வாடிக்கையாளர்களின் வசதியை மனதில் கொண்டு, சூப்பர்காயின்ஸ் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு வாடிக்கையாளரிடமிருந்து எவ்வித கூடுதல் முயற்சிகளும் (பதிவுசெய்தல் போன்றவை) தேவையில்லை. ஃப்ளிப்கார்ட்டில் இருக்கும் எந்த ஷாப்பரும் சூப்பர்காயின்ஸைச் சம்பாதிக்க தகுதியுடையவர்கள், மேலும் ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினராக இதுவே சிறந்த நேரம், ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 2X அதிக சூப்பர்காயின்ஸைப் பெறலாம்.
ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சூப்பர்காயின் நன்மைகள் என்ன?
- ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள், ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களாக இல்லாதவர்களை விட இருமடங்கு சூப்பர்காயின்ஸைப் பெறுகிறார்கள்
- ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஃப்ளிப்கார்ட்டில் பொருள் வாங்கும்போது தங்களின் விருப்ப பணம் செலுத்துல் முறையுடன் சூப்பர்காயின்ஸையும் இணைக்க முடியும்
- ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் சூப்பர்காயின்ஸுடன் ‘பிளஸ் எக்ஸ்குளூசிவ்’ ரிவார்டுகளை ரிடீம் செய்யவும் முடியும்
சூப்பர்காயின்ஸுடன், ஃப்ளிப்கார்ட் பல்வேறு பொருள்வாங்கும் தேவைகளுக்கான ஒற்றைத் தீர்வாக இருக்கும் அதே வேளையில் வாடிக்கையாளர் ரிவார்டு துறையில் புரட்சி செய்கிறது.