1. Home
  2. Tag "ஃப்ளிப்கார்ட் EGVகள்"
Team Flipkart Stories
0

ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்! ஃப்ளிப்கார்ட் EGVகள் அல்லது கிப்ட் கார்டுகளைப் பயன்படுத்துவது குறித்த உங்கள் கையேடு

உங்கள் பிரியமானவர் ஒரு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சரைப் பரிசளித்தாலோ அல்லது நீங்கள் பல போட்டிகளில் கலந்துகொண்டு அவற்றை வெற்றிபெற்றிருந்தாலோ, அதை வைத்துப் பொருள்களை வாங்கலாம்! உங்கள் பரிசினைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் ஃப்ளிப்கார்ட் EGV-ஐப் பயன்படுத்துவது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.