1. Home
  2. 2021
Team Flipkart Stories
0

“ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் மூலம், இந்தியாவில் உள்ள கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை டிஜிட்டல்முறைக்கு மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்”

ஃப்ளிப்கார்ட் கதைகள் மூலம் இந்த கேள்விபதில் பகுதியில், ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலின் தலைவரும் மூத்த துணைத்தலைவருமான ஆதர்ஷ் மேனன், புதிய டிஜிட்டல் சந்தையானது இந்தியாவில் உள்ள சிறு சில்லறை வணிகங்களின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் எவ்வாறு உதவும் என்று கருதுகிறார். செப்டம்பர் 2 ஆம்தேதி, ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் செயல்படத் தொடங்கியது.
Team Flipkart Stories
0

‘எங்கள் விநியோக சங்கிலி ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையும் நாங்கள் பாராட்டுகிறோம்’.

கோவிட் -19 நோய்த்தொற்று பிரச்சினைகள் எழுந்தபோது, ஃப்ளிப்கார்ட்டின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு ஈகார்ட் & மார்க்கெட்பிளேஸின் மூத்த துணைத்தலைவர் அமிதேஷ் ஜா பதிலளிக்கிறார் மேலும் இந்த சவாலான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறார்.
Team Flipkart Stories
0

‘ஃப்ளிப்கார்ட்டில், எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்’

கோவிட்-19 பெருந்தொற்று பரவியிருக்கும் இச்சூழலில் விற்பனையாளர் சமூகத்திற்கு உதவவும், அவர்கள் சுயமாக மேம்படவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மார்கெட்பிளேஸ் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கும் ஃப்ளிப்கார்ட்டின் மூத்த இயக்குனர் ஜக்ஜீத் ஹரோட் சுட்டிக் காட்டுகிறார்.
Team Flipkart Stories
0

“ஃப்ளிப்கார்ட் சமர்த் சுய சார்பு இந்தியாவின் நோக்கத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்”- ரஜ்னீஷ் குமாருடன் கேள்வி பதில்

ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் மூத்த துணைத்தலைவரும், தலைமை நிறுவன விவகார அதிகாரியுமான ரஜ்னீஷ் குமார், இந்த திட்டம் தன்னுடைய முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் பின்னால் உள்ள நோக்கத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்
Team Flipkart Stories
0

‘விரைவு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ஹைப்பர்லோக்கலின் வலிமையான உந்து சக்திகளாக திகழ்கின்றன’ – சந்தீப் கர்வாவுடன் கேள்வி பதில்

ஃப்ளிப்கார்ட்டின் துணைத்தலைவரான சந்தீப் கர்வா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ளிப்கார்ட் குயிக் என பெயரிடப்பட்டுள்ள ஹைப்பர்லோக்கல் சேவை வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதியை விளக்குகிறார்
Team Flipkart Stories
0

ஸ்டோன்ஸூப் கதை: இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர், நிலையான வாழ்க்கைக்கான அணுகலை எளிதாக்குகிறது மேலும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்கிறது!

அனைவருக்கும் நிலையான வாழ்க்கை எளிதாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கத்துடன் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டோன்ஸூப் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் பெருமைப்படும் விதமாக' இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல்மீது அக்கறை கொண்ட தொழில் முனைவோர் தென்னிந்தியா முழுவதும் உள்ள கிராம சுயஉதவிக்குழுக்களில் உள்ள பெண்களை மேம்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர் இதை எவ்வாறு செய்தார் என்பதை அறிய தொடர்ந்து வாசித்திடுங்கள்!
Vishnu Sreekumar
0

கர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில், இம்பாக்ட் சோர்சிங் மூலம் ஃப்ளிப்கார்ட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது

கர்நாடகாவின் பாகேபள்ளி என்ற பகுதியில் வாழும் மக்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பு என்பது தங்கள் அன்பிற்குரியவர்களை பிரிந்து பெரும்பாலும் அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் சென்றால் மட்டுமே கிடைக்கும் என்ற அளவில் இருந்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் கூட்டாளரான ரூரல்ஷோர்ஸ் இணைந்து மேற்கொண்ட இம்பாக்ட் சோர்சிங் முயற்சிகள் அந்த யதார்த்தத்தை மாற்ற முயன்றன. இந்த திட்டம் இந்த சிற்றூரின் சிறந்த வாழ்வாதாரத்திற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், கிராமப்புற இந்தியாவின் வளமான, வெளியே தெரியாத பொக்கிஷமாக திகழும் திறமைசாலிகள் மூலம் மின் வர்த்தகம் எவ்வாறு பயனடைகிறது என்பதைப் படியுங்கள்.
Team Flipkart Stories
0

மன உறுதியை நோக்கிய பயணம்: ஊரடங்கிற்கு மத்தியில், ஜீவிஸில் பணிபுரியும் இந்த தொழில் நுட்பவல்லுநர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவ 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்திருக்கிறார்.

உதவியை நாடிக்காத்திருக்கும் வாடிக்கையாளருக்கு உதவ ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுனரான அயான் குஹாதகுர்த்தா கூடுதலாக மேற்கொண்ட பயணத்தை நோய்த்தொற்று பரவலினால் கூட தடுக்க முடியவில்லை.
Team Flipkart Stories
0

தனது குடும்பத்தினருக்கு சிறந்த தயாரிப்புகளை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் உதவுகிறது என்று அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

சமீபத்தில், ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்த விமர்சனம் எங்கள் கவனத்தை கவர்ந்தது போல, சமூக ஊடகங்களில் உள்ள பல பயனர்களின் கவனத்தையும்கவர்ந்தது. அந்த விமர்சனத்தில் ஒரு சிறுமியின் படம்இருந்தது, அவர் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கிய உடையில் சிரித்த முகத்துடன் காணப்பட்டார், அந்தச் சிறுமிக்கு பின்னால் அவரது அம்மாவைப்போல் தோன்றிய பெண்மணி பெருமையுடன் அமர்ந்திருந்தார். நாங்கள் அந்த வாடிக்கையாளரை அணுகி, அவர்களின் அனுபவத்தைப்பற்றி மேலும் அறிய முடிவு செய்தோம். நாங்கள் கண்ட விஷயம் எங்கள் இதயங்களை நெகிழவைத்தது! அஸ்ஸாமில் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வாடிக்கையாளரின் கதையை வாசியுங்கள்.
Jishnu Murali
0

ಪಾಣಿಪತ್‌ನ ಫ್ಲಿಪ್‌ಕಾರ್ಟ್ ಮಾರಾಟಗಾರರೊಬ್ಬರು ಹೇಗೆ ಯಶಸ್ಸನ್ನು ಕಂಡುಕೊಂಡರು ಮತ್ತು ಭಾರತೀಯ ಗ್ರಾಹಕರಿಗೆ ಮೌಲ್ಯವನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದರು

ಸಾಂಕ್ರಾಮಿಕದ ಮಧ್ಯೆ ಹೆಚ್ಚು ಗ್ರಾಹಕರು ಇ-ಕಾಮರ್ಸ್‌ನತ್ತ ಮುಖ ಮಾಡುವ ಜೊತೆ, ಆನ್‌ಲೈನ್ ಮಾರಾಟಗಾರರು ಬೇಡಿಕೆಯನ್ನು ಪೂರೈಸಲು ತಮಗೆ ಸಾಧ್ಯವಿರುವ ಎಲ್ಲ ಪ್ರಯತ್ನಗಳನ್ನು ಮಾಡುತ್ತಾರೆ. ಪೂವ ರ್ಯೋಜನೆ ಮತ್ತು ಯಶಸ್ವಿಯಾಗುವ ದೃಢನಿಶ್ಚಯದಿಂದ, # ಸೆಲ್ಫ್ ‌ಮೇಡ್ ಫ್ಲಿಪ್‌ಕಾರ್ಟ್ ಮಾರಾಟಗಾರರಾದ ಪುನೀತ್ ಜೈನ್ ಅವರು ದಿ ಬಿಗ್ ಬಿಲಿಯನ್ ಡೇಸ್ 2020 ಮಾರಾಟದ ಸಮಯದಲ್ಲಿ ಹೊಸ ಮಾನದಂಡವನ್ನು ಸೃಷ್ಟಿಸಿದ್ದಲ್ಲದೇ ಅವರ ಸಿಬ್ಬಂದಿ ಮತ್ತು ಪೂರೈಕೆದಾರರನ್ನು ಲಾಭದಾಯಕವಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುವಂತೆ ಮಾಡಿದರು. ಪಾಣಿಪತ್‌ನ ಈ ಉದ್ಯಮಿ ಯಶಸ್ಸನ್ನು ಕಂಡುಕೊಳ್ಳುವ ಪ್ರಯತ್ನವನ್ನು ಹೇಗೆ ಹೆಚ್ಚಿಸಿದರು ಎಂಬುದನ್ನು ಓದಿ.