கதையாக வாழ்வது – இந்த #செல்ஃப்மேட் விற்பனையாளர் அவருடைய முதன் முதல் பிக் பில்லியன் நாட்களில் எப்படி வெற்றிபெற்றார்!

Read this article in বাংলা | English | ગુજરાતી | हिन्दी | ಕನ್ನಡ | मराठी

ஃப்ளிப்கார்ட் விற்பனையாளரான மீத் விஜ் ஆகியபோது, த பிக் பில்லியன் நாட்கள் 2020 சமயத்தில் அதிகரித்துவரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டுமென அவரிடம் கூறப்பட்டது. விற்பனையின் போது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீத்தும் அவரது ஊழியர்களும் போதுமான அளவிற்கு இருப்புச்சரக்கை நிறைத்து வைத்ததுடன் செயல்பாடுகளைத் தொடங்கினர். ஆனால் விற்பனைத் தொடங்கி ஆர்டர்கள் வந்து குவியத் தொடங்கிய பின்னர் தான், இதுவரை இல்லாத ஒரு அனுபவமாக இருப்பதை மீத் உணர்ந்தார்! அவருடைய #செல்ஃப்மேட் கதையை வாசியுங்கள்

seller

ன் பெயர் மீத் விஜ். நான் செர்ரி எண்டர்ப்ரைஸ்-ன் உரிமையாளர், மேலும் நான் ஃப்ளிப்கார்ட்டின் மொபைல் பிரிவில் விற்பனை செய்கிறேன். த பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக இதுவே என்னுடைய முதல் அனுபவமாக இருந்தது, உண்மையில் இது எங்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. எங்களுடைய சாதாரன ஆர்டர்களுடன் ஒப்பிடுகையில், விற்பனையின் போது எங்கள் தயாரிப்புக்களுக்கானத் தேவை ஐந்து மடங்காக அதிகரித்திருந்தது! எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு இங்கிருக்கும் அனைவரையும் பெருமளவிற்கு உணரவைத்தது. இதுவரை, பெருமளவில் சாதிக்க வைத்த த பிக் பில்லியன் நாட்களின் – stories of sellers விற்பனையின் ஆடம்பரத்தைப் பற்றிய கதைகள் மற்றும் இந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு ஷாப்பிங் செய்கிறார்கள் என்பதைப் பற்றிய கதைகளை மட்டுமே நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்! இது எங்கள் எதிர்ப்பார்ப்புக்கு அப்பாற்பட்டது!

ஒரு தருணத்தில் பிரச்சனை ஒன்றை நாங்கள் எதிர்கொண்டபோது, எங்களது கணக்கு நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் அது என்ன என்று கண்டறிந்ததும், கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஃப்ளிப்கார்ட் விற்பனை ஆதரவுக் குழுவை நாங்கள் தொடர்பு கொண்ட போது, பிரச்சனையை என்னவென்று பார்த்து அதை இரண்டு மணி நேரங்களுக்குள் தீர்த்துவைத்தனர். அதற்கு நான் ஃப்ளிப்கார்டிற்கு நன்றி சொல்லவேண்டும்!

இது எங்களது முதலாவது பிக் பில்லியன் நாட்களாக இருந்ததனால், நாங்கள் தயாராகவில்லை என்று அர்த்தமில்லை. நாங்கள் எதிர்பார்க்கக்கூடியவை மற்றும் பூர்த்தி செய்ய வேண்டி எதிர்பார்க்கப்படும் நுகர்வோரின் தேவையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும், விற்பனை தொடங்குவதற்கு முன்பாகவே ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு அளித்திருந்தது. அதனால் இருப்புச் சரக்கை நாங்கள் தயாராக வைத்திருந்ததோடு, என்ன நடந்தாலும் எங்கள் செயல்பாட்டுக் குழுவினர் அதற்குத் தயாராக இருக்கும்படி செய்தோம். நாங்கள் தயாராக இருந்ததால், மொத்த அனுபவமும் நேர்மறையாகவே இருந்தது! எனது ஊழியர்களும் ஃப்ளிப்கார்ட்டும் கொடுத்த ஆதரவினால், இந்த சமயத்தில் நாங்கள் புதிய உயரத்தை அடைய முடிந்தது. இதன் காரணமாக நாங்கள் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களில் சிறந்த 3 முதல் முறையினர் இடையே இடம் பிடிக்கச் செய்தது! எங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கான ஃப்ளிப்கார்ட்டின் உதவியும் எங்களுக்கு நிறைய உதவியது. அவர்களின் உதவியுடன், எங்கள் பிராண்டுக்குத் தெரிவுநிலை (வாடிக்கையாளரின் பார்வைக்குப் படுவது) கிடைத்ததுடன் நாங்கள் எதிர்பார்த்த அபரிமிதமான வரவேற்பும் கிடைத்தது.

ஒவ்வொரு விற்பனையாளரையும் ஃப்ளிப்கார்ட் கருத்தில் கொள்வதுடன் அவர்களுக்கு உதவிடவும் தயாராக உள்ளனர்! இந்த பிபிடியின் ஒரு அங்கமாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், இது மேலும் பல வருடங்களுக்கு தொடர விரும்புகிறேன்.


பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி

Enjoy shopping on Flipkart